அதைப்-பாடிப் பண்ணால் பணிகின்ற போதும்
எதை-நாடிச் சென்றாய் நெஞ்சே-எப்..போதும்
(2)
(MUSIC)
அலைந்தாலெப்போதும் ஜபமெங்கு கூடும் (2)
இலை-தேடிப் போகும் நாய் போல நீயும்
புலனின்பம் பின்னே அலைந்தோடலாமா
சதமென்று நெஞ்சே அதைக்-கொள்ளலாமா
அதைப்-பாடிப் பண்ணால் பணிகின்ற போதும்
எதை-நாடிச் சென்றாய் நெஞ்சே-எப்..போதும்
(MUSIC)
நிலையானதல்ல நீ-காணும் காட்சி (2)
பிணமான பின்னே ஏதுந்தன் ஆட்சி
அதனால்-நீ இன்றே நிஜம்-காணவென்றே
முனைப்போடு-சென்றே அமைவாயே-இன்றே
அதைப்-பாடிப் பண்ணால் பணிகின்ற போதும்
எதை-நாடிச் சென்றாய் நெஞ்சே-எப்..போதும்முதல் பக்கம் Part II
Comments
Post a Comment