208 போர் வேளையில்( பூமாலையில்) (கீதை)


ஆஆ ..ஆ.ஆ ஆஆ ..ஆ.ஆ
போர் வேளையில் யார் கீதையை
அன்று யார் யார் யார் சொன்னது
நம்மை நாடி தெய்வம் வந்தது
உண்மை ஒன்று தான் சொன்னது
(1+SM+1)
(MUSIC)
என்றும் வாழ்ந்திடும் கீதையின் மூலம்
ஆஆ ..ஆ.ஆ
தந்தான் வாழ்க்கையின் பாதையின் சாரம்
ஆஆ ..ஆ.ஆ
என்றும் வாழ்ந்திடும் கீதையின் மூலம்
தந்தான் வாழ்க்கையின் பாதையின் சாரம்
அதுஓர் புதிரோ புரிதல் அரிதோ
அது போல் எளிதோர் உரையும் உளதோ
மருந்தா கொடுத்தான் குடிப்பாய் எளிதில்
விருந்தாய்க் கொடுத்தான் படிப்பாய் எளிதில்
போர் வேளையில் யார் கீதையை
அன்று யார் யார் யார் சொன்னது
நம்மை நாடி தெய்வம் வந்தது
உண்மை ஒன்று தான் சொன்னது
(MUSIC)
தஞ்சம் அவனடி சேருதல் போதும் ஆஆ ..ஆ.ஆ
உன்விழி வரும்-துளி நீரது போதும் ஆஆ ..ஆ.ஆ
எளிதின் எளிதாய் இதைப் போல் உளதோ
இதனின் எளிமை உலகில் எதுவோ
இறைவன் எளிதாய் விளங்கும் உருவம்
இறையைப் புதிராய் நினைத்தல் *கருவம்
 போர் வேளையில் யார் கீதையை
அன்று யார் யார் யார் சொன்னது
நம்மை நாடி தெய்வம் வந்தது
உண்மை ஒன்று தான் சொன்னது
உண்மை வந்து தான் சொன்னது 

*கருவம் - Ego, Ignorance



Comments