வா மெய்யான
மெய்-காண விரைந்து
உன் பொய்யான மெய். நோவை மறந்து
(2)
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
உன் மெய்யாகும் மெய்யாகச் சிறந்து
(2)
சிறந்து .. சிறந்து
(MUSIC)
பொய்யாம் சிறுமதி பிடியினில் உழன்று (2)
உண்மை துஞ்சும்-உந்தன் நிலைதனை மறந்து (2)
புன்மைச் சிறியரின் நட்பினில் மகிழ்ந்து (2) ?
நெஞ்சே உலகினில் இருந்தனை உழன்று
இருந்தனை மறந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
(MUSIC)
உன்-தற் பெருமையை ஒருகணம் மறந்து (2)
என்றும் மகிழ்வினில் இருந்திட விழைந்து (2)
உன்-மெய் பொய்யெனச் சடுதியில் உணர்ந்து (2) ?
உண்மை மெய்தனில் கலந்திடு புணர்ந்து
இருந்திடு கலந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
(MUSIC)
வெள்ளிச் சனியெனும் கிழமைகள் மறந்து
பற்றில் பெருமகன் அடியினை நினைந்து
இந்த ஜகத்தினை ஒரு-கணம் மறந்து
இன்பப் பரத்தினில் .. இரு நிதம் மகிழ்ந்து .. இறை பதம் விழைந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
உன் பொய்யான மெய்.-நோவை மறந்து
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
உன் மெய்யாகும் மெய்யாகச் சிறந்து
விரைந்து சிறந்து
உன் பொய்யான மெய். நோவை மறந்து
(2)
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
உன் மெய்யாகும் மெய்யாகச் சிறந்து
(2)
சிறந்து .. சிறந்து
(MUSIC)
பொய்யாம் சிறுமதி பிடியினில் உழன்று (2)
உண்மை துஞ்சும்-உந்தன் நிலைதனை மறந்து (2)
புன்மைச் சிறியரின் நட்பினில் மகிழ்ந்து (2) ?
நெஞ்சே உலகினில் இருந்தனை உழன்று
இருந்தனை மறந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
(MUSIC)
உன்-தற் பெருமையை ஒருகணம் மறந்து (2)
இருந்திடு கலந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
(MUSIC)
வெள்ளிச் சனியெனும் கிழமைகள் மறந்து
பற்றில் பெருமகன் அடியினை நினைந்து
இன்பப் பரத்தினில் .. இரு நிதம் மகிழ்ந்து .. இறை பதம் விழைந்து
வா மெய்யான மெய்-காண விரைந்து
உன் பொய்யான மெய்.-நோவை மறந்து
வா பொய்யான மெய்-போகும் விடுத்து
உன் மெய்யாகும் மெய்யாகச் சிறந்து
விரைந்து சிறந்து
Comments
Post a Comment