அனைத்திலும் சிறந்த உபநிடதம் என இதை மிகச் சொல்வாரே
யாரும் மோக்ஷத்தை அடைந்து உய்ந்திட இதுவே போதுமென்..றுரைப்பாரே
(SM)
அனைத்திலும் சிறந்த உபநிடதம் என இதை மிகச் சொல்வாரே
யாரும் மோக்ஷத்தை அடைந்து உய்ந்திட இதுவே போதுமென்..றுரைப்பாரே
மெய்யெது பொய்யெது என்பதைத் தெளிவாய் உரைப்பது இதுதானே (2)
இதை வேதத்தினுள்ளே தலைஎனச் சொல்லிப் புகழ்வதும் அதனாலே
அய்யா பெருமையும் அதனாலே
அனைத்திலும் சிறந்த உபநிடதம் என இதை மிகச் சொல்வாரே
யாரும் மோக்ஷத்தை அடைந்து உய்ந்திட இதுவே போதுமென்..றுரைப்பாரே
(MUSIC)
சாட்சி எனவே இருந்திடும் ஆத்மா ஒன்றெனவே நீ உணர்ந்திலையோ ....ஓ..
சாட்சி எனவே இருந்திடும் ஆத்மா ஒன்றெனவே நீ உணர்ந்திலையோ
கனவும் நனவும் உறக்கம் அதுவும் அதன் மேல் நாமே போர்த்திய-தோல்
காரணம்-எதற்கும் பூரணம்-அதுவே ஆயினும்-சாட்சியைப் போல்-தனியாய்
பார்த்து முடிவில் சேர்த்து அணைக்கும் ஆண்டவனே அது நீ அறிவாய்
ஆண்டவன் மேல் இல்லை நீ அறிவாய்
அனைத்திலும் சிறந்த உபநிடதம் என இதை மிகச் சொல்வாரே
யாரும் மோக்ஷத்தை அடைந்து உய்ந்திட இதுவே போதுமென்..றுரைப்பாரே
(MUSIC)
அறிவின் குறையால் இறையவன் தன்னை சிறியவனாய் நாம் மதித்தோமே
அருகில் இறைவன் இருந்தும் அதனை உணரும் நல் திறம் அற்றோமே
ஆசையில் உழலும் மானிடராய் நாம் அறிதல் இலா நோய் உற்றவரே
சிறியவன் நானே பெரியவன் நீயே பொறுத்தருள்வாயே பரிவுடனே
என நாமும் ஒன்றாய் தோன்றும் அவனை அடைக்கலம் கொள்வோமே
அனைத்திலும் சிறந்த உபநிடதம் என இதை மிகச் சொல்வாரே
--------------------------------------------------------------------------------
Maandukyopanishad:
------------------------------------------------------
This Upanishad is the kernel of Vedanta, the most profound among all the Upanishads. It is the chief one, having the distinction of being recommended as enough, by itself, to lead man to salvation. It is very brief,
consisting of just a dozen mantras! They are divided into four chapters: origin (aagama), falsehood (vaithathya), non-duality (a-dwaitha), and extinction of the firebrand (alatha-santhi). In the first chapter, the secret doctrine of the Om (Pranava), which is the key to self-realisation, is expounded. In the second chapter, the doctrine of dualism, the great obstacle to liberation, is discussed and rebutted. In the third, the non-dual (a-dwaitha) Unity is propounded. In the last chapter certain mutually contradictory non-Vedic doctrines are described and rejected.
No sound is beyond the ken of Om; they are all Om, its permutations and products. Brahman is also Om, identified by It and with It. The Brahman, which is beyond vision, is manifest for vision as Atma.
Gist:
-----
- The waking, dream, and sleep states are appearances imposed on the Atma
- Transcend the mind and senses (agitations and attachments): Thuriya
- AUM is the symbol of the Supreme Atmic Principle
- Brahman is the cause of all causes, never an effect
- Non-dualism is the Highest Truth
- Attain the no-mind state with non-attachment and discrimination
- Cause-effect nexus is delusory ignorance
- Transcend pulsating consciousness, which is the cause of creation
------------------------------------------------------
Comments
Post a Comment