111 நீ வேண்டிக் கேட்டால் (சுமை தாங்கி சாய்ந்தால்)



நீ-வேண்டிக் கேட்டால் தருவானே தம்பி
எதை வேண்டிக் கேட்பாய் நீ எண்ணு முந்தி 
(2)
(MUSIC)
கணந்தோறும்-மாறும் உலகத்தில்-காணும் (2)
*1பொருள்-கொள்ள வேண்டும் *2பொருள்-நாளை போகும்
பறந்தோடும்-பொன்னை நீ-வேண்டலாமா
விரைந்தோடி-நெஞ்சில் துயர்-சேர்க்கலாமா
நீ-வேண்டிக் கேட்டால் தருவானே தம்பி
எதை வேண்டிக் கேட்பாய் நீ எண்ணு முந்தி
(MUSIC)
மனம்-தாண்டி உள்ளே ஆன்மா-ஓர் சாட்சி (2)
அதில்-காண வேண்டும் இறை-என்ற காட்சி
அதன்-மேல்-நீ வேண்ட வேறென்ன தம்பி
அது-போதும் என்றே நீ-வாழு நம்பி
நீ-வேண்டிக் கேட்டால் தருவானே தம்பி
எதை வேண்டிக் கேட்பாய் நீ எண்ணு முந்தி



*1 – Meterial *2 - பொன் பொருள்

முதல் பக்கம் Part II

Comments