241. மறை பகன்ற நிறை ஒன்று(துள்ளித் திரிந்த பெண்ணொன்று) ** ஈசாவாஸ்ய உபநிஷத்

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

(sm)

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

ஏதுமில்லை  இன்னொன்று என்று நின்றதே நன்று

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

(MUSIC)

அண்டம் படைத்து அதில்-நின்று தானும் ஆனதே ஒன்று (2)

ஏதும் இல்லை வேறொன்று என்று உணர்த்தவே நன்று (2)

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

(MUSIC)

அனைத்தினுள்ளும் இறைவனையே தன்னை அனைத்தினுள்ளினுமே (2)

காணுகின்ற நேரத்திலே தோன்றும் ஞானம் சட்டெனவே 

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

(MUSIC)

த்யாகம் பூணும் மனதாலும் பலனைத் துறந்த செயலாலும்  (2)

தோன்றும் ஞானம் மேலுளதோ  வேறு ஏதும் ஈடுளதோ

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

ஏதுமில்லை  இன்னொன்று என்று நின்றதே நன்று

மறை.. பகன்ற நிறை ஒன்று கரை கண்டதே நின்று

------------------------------------------------------------------------------------------------------------------------

Isaavaasya Upanishad

------------------------------------------------------------------------------------------------------------------------

All things of this world —the transitory, the evanescent— are enveloped by the Lord, who is the true Reality of each. Therefore, they have to be used with reverent renunciation and without covetousness or greed, for they belong to the Lord and not to any one person.

Work without the desire for its fruits

See the Supreme Self in all beings and all beings in the Self

Renunciation leads to self-realization

To escape the cycle of birth-death, contemplate on Cosmic Divinity

முதல் பக்கம் Part II

Comments