240.உபநிடதம் இறை உரையாகும்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) ** உபநிஷத்

உபநிடதம் இறை உரையாகும் அதில் நான் மறைப் பொருளும் நிறைவாகும்

உபநிடதம் இறை வரமாகும் மன ஊட்டத்தைத் தந்திடும் உரமாகும்

உபநிடதம் இறை உரையாகும் அதில் நான் மறைப் பொருளும் நிறைவாகும்

(MUSIC)

இச்சை தரும் விதம் பூவுலகே கொடுக்கும் இதம் அந்த மேலுலகே (2)

இக்கணமே அந்த தேவன் பதம் காட்டி விடும் இந்த உபநிடதம் (2)

உபநிடதம் இறை உரையாகும் அதில் நான் மறைப் பொருளும் நிறைவாகும்

(MUSIC)

நாடொறும் ஒவ்வொரு விளையாட்டு என்றிடப் போகுது நம் பாடு (2)

மாயத்தை வென்றிடும் முனைப்போடு கொள்ளு தர்மமும் நெஞ்சுரம் தரும் பீடு (2) 

உபநிடதம் இறை உரையாகும் அதில் நான் மறைப் பொருளும் நிறைவாகும்

உபநிடதம் இறை வரமாகும் மன ஊட்டத்தைத் தந்திடும் உரமாகும்

உபநிடதம் இறை உரையாகும் அதில் நான் மறைப் பொருளும் நிறைவாகும்

------------------------------------------------------------------------------------------------

Upanishads
------------
God is the prophet of the universal spirituality of the Upanishads
Upanishads are the whisperings of God
Essence of Vedhas and are at the end of the Vedhas. So, known as Vedhantha
Studyog the Upanishads grants higher spiritual wisdom
Develop purity of consciousness, moral awareness, and spiritual discrimination- Message of Upanishad
Upanishads are the whisperings of God

முதல் பக்கம் Part II

Comments