உலகமும்-வீணாம் உணர்வுக்கும் உள்..ளே கைகோர்த்து-சென்றிடுவோமா
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(1+SM+1)
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(MUSIC)
மெய்விட்டு-மெய்யோடு *வான் உலகாள
மெய்விட்டு-மெய்யோடு *வான் உலகாள மௌனத்தில் ஆழ்ந்திருப்போமா நெஞ்சே
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(1+SM+1)
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(MUSIC)
மெய்விட்டு-மெய்யோடு *வான் உலகாள
மெய்விட்டு-மெய்யோடு *வான் உலகாள மௌனத்தில் ஆழ்ந்திருப்போமா நெஞ்சே
நான்-எனும்-நாடகம் உணர்வெனும்-மேடை
#தான்-எனும்-நாடகம் உணர்வெனும்-மேடை
தனில்-எழப் பார்த்திருப்போம்-வா நெஞ்சே
(SM)
அடடா-சும்மா சிவன்-என நாமும் (2)
**இருந்தவன் உரு பெறுவோமா
நெஞ்சே.. இருந்தரு உருப்படுவோமா நெஞ்சே
***பின்-தேகம் கரைந்திடுவோம் வா
உலகமும்-வீணாம் உணர்வுக்கும் உள்..ளே கைகோர்த்து-சென்றிடுவோமா
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(MUSIC)
*பொன்வண்ணம் தானே என்றாகும்-தாயின் (2)
இன்-மடி சேர்ந்திருப்போமா-நெஞ்சே
(SM)
என்றும்-மகிழ்வோடு அன்னையின் தாளில் (2)
பிறப்பற வாழ்ந்திருப்போமா நெஞ்சே
#*சீருடன்-சேர்ந்து சீர்வரக்-கொண்டு (2)
சீரென மாறிடுவோம்-வா நெஞ்சே
நம்-தேகம் கரைந்திருப்போம் வா நெஞ்சே
நம்-தேகம் கரைந்திருப்போம் வா
உலகமும் வீணாம் உணர்வுக்கு உள்ளே கைகோர்த்து சென்றிடுவோமா
நெஞ்சே கைகோர்த்து சென்றிடுவோம் வா (2)
#தான்-எனும்-நாடகம் உணர்வெனும்-மேடை
தனில்-எழப் பார்த்திருப்போம்-வா நெஞ்சே
(SM)
அடடா-சும்மா சிவன்-என நாமும் (2)
**இருந்தவன் உரு பெறுவோமா
நெஞ்சே.. இருந்தரு உருப்படுவோமா நெஞ்சே
***பின்-தேகம் கரைந்திடுவோம் வா
உலகமும்-வீணாம் உணர்வுக்கும் உள்..ளே கைகோர்த்து-சென்றிடுவோமா
நெஞ்சே கைகோர்த்து-சென்றிடுவோம் வா
(MUSIC)
*பொன்வண்ணம் தானே என்றாகும்-தாயின் (2)
இன்-மடி சேர்ந்திருப்போமா-நெஞ்சே
(SM)
என்றும்-மகிழ்வோடு அன்னையின் தாளில் (2)
பிறப்பற வாழ்ந்திருப்போமா நெஞ்சே
#*சீருடன்-சேர்ந்து சீர்வரக்-கொண்டு (2)
சீரென மாறிடுவோம்-வா நெஞ்சே
நம்-தேகம் கரைந்திருப்போம் வா நெஞ்சே
நம்-தேகம் கரைந்திருப்போம் வா
உலகமும் வீணாம் உணர்வுக்கு உள்ளே கைகோர்த்து சென்றிடுவோமா
நெஞ்சே கைகோர்த்து சென்றிடுவோம் வா (2)
#Supra conscious state (=beyond sub conscious state)
*வான் உலகாள=சாலோக்யமுக்தி இறைவன் இருக்கும் உலகிலே இருப்பது
**இருந்தவன் உரு பெறுவோமா =சாரூப்யம்=இறைவனின் உருவைப் பெறுதல்= அருவுரு,உணர்வுரு ப்ரம்மம் =சகுண ப்ரம்மம்
***தேகம் கரைந்திருப்போம் வா=குணம் மறைந்து சகுணத்திலிருந்து நிர்குணப்ரம்மமாகும் சாயுஜ்யம்
*பொன்வண்ணம் தானே என்றாகும் தாய்=ஹிரண்ய கர்ப்பம்
#*சீர்=Perfect; God is the only perfect being
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment