ஆயிரம் பிறவி எடுத்த-பின்னாலும் தொடர்-வினை விடுவதில்லை
ஆயினும்-ராம நாமமொன்றாலே அவை-நமைத் தொடுவதில்லை
ராம-ராம் ராம-ராம் ராம-ராம் (2)
கூறத் தகுந்த பெயர் ராம ராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் ராம ராம்
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
(2)
(MUSIC)
இடையூறு வரும்-வேளை சொல் ராம-ராம்
குழல் இசை-போலத் தேனூறும் பெயர் ராம-ராம்
(2)
கடல்-தாண்ட அனுமானின் துணை ராம-ராம் (2)
வெந்தணலை-நீர் போலாக்கும் மழை ராம-ராம்….
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
கூறத் தகுந்த பெயர் ராம ராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் ராம ராம்
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
(MUSIC)
புயலான துன்பத்தைத் தூசாக்கும் ராம்
யார் உரைத்தாலும் பலன்-கூட்டும் பெயர் ராம-ராம்
(2)
இரண்டெழுத்தில் நால்வேதப் பொருள் ராம-ராம் (2)
அந்த மறைஞானப் பொருள் தன்னை வா-சொல்ல வா
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
(MUSIC)
கல்லுக்கும் உயிர்-தந்த பெயர் ராம ராம்
எந்த சொல்லுக்கும் ஒலி-மூலம் ராம் ராம ராம்
(2)
அணுவிற்குள் அணுவான அணு-ராம-ராம் (2)
எந்தன் வார்த்தைக்கும் உயிரூட்டம் தரும் ராம-ராம்
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
கூறத் தகுந்த பெயர் ராம ராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் ராம ராம்
ராம-ராம் ராம-ராம் ராம-ராம் (2)
கூறத் தகுந்த பெயர் ராம ராம்
மனம் தேறற்க்குகந்த பெயர் ராம ராம்
ராம-ராம் ராம-ராம் ராம-ராம்
Comments
Post a Comment