193 பொங்கி அழுதிடும் நெஞ்சே (தங்கப் பதக்கத்தின் மேலே)



பொங்கி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே 
தினம் அந்தக்-கடவுளின் முன்னே 
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ 
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ  
( 1+ஆ..+1 )
 (MUSIC)
அன்னைக்கும் பிள்ளைக்கும் பேசிடவென்றே 
நெஞ்சின் மொழியொன்று உண்டு
(2)
நீ ஓடி-தூரம் போன-போதும் உந்தன்-அருகினில் நின்று (2)
உனது-நலனைத் தனது-உயிரில் பிணைத்திருப்பாளே 
அந்த-அன்பின் கோடி-மடங்கு  இறைவன்-என்பாரே
பொங்கி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே 
தினம் அந்தக்-கடவுளின் முன்னே
அட நின்று நீ கெஞ்சிடலாமோ 
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ 
(MUSIC)
எட்டானே-கிட்டானே என்று-உரைத்துக் கெஞ்சி-அழைப்பது என்ன (2) 
உனக்காக-அடிமை..யான-இறைவன் தன்னி..டத்தில்-பயம் என்ன (2)
இனியும்-இறைவன் எதிரில்-பயத்தின் குளிர்-விலக்காயோ 
இறைவன்-மடியில் குதித்துப்-புரளும் விதம்-பழகாயோ  
பொங்கி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே 
தினம் அந்தக்-கடவுளின் முன்னே 
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ 
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ 
(MUSIC)
சத்தோடும் சித்தாம்-ஆ..னந்த-இறைவன் உன்னைப்-படைத்ததன் பின்னே
(1+SM+1)
எந்த நாளும்-போதும் உந்தன்-நினைவில் பொங்கி-இருப்பதும் என்னே (2)
தாயும்-இறைவன் ஆக-பயத்தின் கெஞ்சல்-அங்கேது (2)
இறைத்தாயின்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
மனம் போலத்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
பொங்கி அழுதிடும் நெஞ்சே 
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே 
தினம் அந்தக்-கடவுளின் முன்னே 
அட நின்று நீ கெஞ்சிடலாமோ 
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ



Comments