யோக ராஜ்ஜியம்-இனிது அதில்-காணும் காட்சிகள்-புதிது
அது-காட்டும் ஆனந்த-முழுது அதை-நாளும் நீ-சென்று பழகு
(2)
(VSM)
நெஞ்சாடக் கண்டிட இருக்கு கண்ணாலே கண்டிடல் எதற்கு
தேவதேவனின் அருகே-நீ சென்று கண்டாட ஆயிரம் இருக்கு

(MUSIC)
என்றும் உலகத்தில் பிறப்பென்னும் மயக்கத்தில் போராட்டம் தன்னை விடு
கொஞ்சம் சிரமத்தை-நிதம் கொண்டுள்-உலகத்தில் நீ-சென்று ஓய்வாய்-இரு
(2)
பொல்லாத லோகத்தை அணைத்து நில்லாத தேகத்தில் திளைத்து
ஜால-வேலைகள் புரிந்தாயே எந்தன் நெஞ்சே நீ நீங்காத பிணைப்பு

கொஞ்சம் கண்மூடும் கணம்-த்யானம் தனில்-தோன்றும் தாளாத பாதை-தரும்
கத்தும் எனைக்-கொத்தும் விதம்-சித்தம் தனில்-சத்தம் தந்தாட எண்ணம் தரும்
நெஞ்சே-நீ ஓர் கணம் அமைந்து
உன் லீலை தனைக் கொஞ்சம் நிறுத்து
வேறு வேலையும் கிடையாதோ
கொஞ்சம் செல்லாயோ நீ எனைப் பிரிந்து

Comments
Post a Comment