227. ராம ராம்(மௌனமே பார்வையால்) **

 

ராம-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் ராம் நாமமாகுமா சொல்
(1+SM+1)
(MUSIC)
வில்லெடுத்துத்-தேன்-சிந்தும் பேரெடுத்து-மால்-புவி வந்த தோற்றம் அந்த ராமாகும் ராமாகும்
(SM)
வில்லெடுத்துத்-தேன்-சிந்தும் பேரெடுத்து-மால்-புவி வந்த தோற்றம் அந்த ராமாகும்
அண்ணல் அவனைக் கண்ட கண்கள் களிப்பால் இந்த லோக எண்ணம் தன்னை மறந்தாடும்
நெஞ்சம் லோக எண்ணம் தன்னை மறந்தாடும்
ராம்..
ராம-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் ராம் நாமமாகுமா சொல்
(MUSIC)
தித்திருக்கும் ராம-நாமமுரைத்தால் வேறென்ன யோகம் மண்ணில்
பிற வேண்டும் இனி வேண்டும்
(SM)
தித்திருக்கும் ராம நாமமுரைத்தால் வேறென்ன யோகம் மண்ணில் பிற வேண்டும்
*கள்ளிருக்கும் பூங்குழல் கொண்ட வனிதை தனைக் கவர்ந்த காதல் நாம் பெற-வேண்டும்
மனமதனில் ராமானவன் வரவேண்டும்
ராம்..
ராம-ராம் என்றிடக் கண நேரமாகுமா சொல்
ஆயிரம் நாமமும் ராம் நாமமாகுமா சொல்
  
*கள்ளிருக்கும் பூங்குழல் கொண்ட வனிதை=
ஜானகி (கம்ப ராமாயணம்)


முதல் பக்கம் Part II


Comments