267.நானாய் உனையடுத்து | வாளால் மகவரிந்து | பட்டினத்தார்

 

நானாய் உனையடுத்து ஏத்த வல்லேன் அல்லன்
ஒரு போதும் நின்றன் பேரால் 
மனதை நிறைக்க  வல்லேன் அல்லன்
கண் நிறைந்து உன் அன்பது கண்ட பின்னும்
சீராகப் பண் இசைத்து  செப்ப வல்லேன்  அல்லன்
நான் உனைப் பண்ணில் யாதென்று உரைப்பேனோ 
யாதென்று உரைப்பேனோ..

முதல் பக்கம் Part II

Comments