[Pallavi]
[Instrumental Break]
[Verse 1]
உந்தன் நிஜம் தன்னில் எந்தன் மெல்லிதயம் கொஞ்சம் கூட
ஐயம் தனை கொள்ளவில்லை என்றுமே
உந்தன் நிஜம் தன்னில் எந்தன் மெல்லிதயம் கொஞ்சம் கூட
ஐயம் தனை கொள்ளவில்லை என்றுமே
எட்ட நின்று சேவித்திட்ட என்னைக் கண்டு புன்னகைத்து
நெஞ்சுக்குள் புகுந்து கொண்ட அண்ணலே
எட்ட நின்று சேவித்திட்ட என்னைக் கண்டு புன்னகைத்து
நெஞ்சுக்குள் புகுந்து கொண்ட அண்ணலே
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம் இன்னும் கூட
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே

உன்னைக் கண்டுவிட்ட மாத்திரத்தில் உன்னையன்றி நெஞ்சம் தன்னில்
வேறு ஒரு எண்ணமில்லை அய்யனே
உன்னைக் கண்டுவிட்ட மாத்திரத்தில் உன்னையன்றி நெஞ்சம் தன்னில்
வேறு ஒரு எண்ணமில்லை அய்யனே
[Verse 2]
சின்னப் புன் முறுவல் கொண்டு பக்தருக்குக் காட்சி தந்து
நெஞ்சம் தனை கொள்ளையிட்ட அய்யனே
சின்னப் புன் முறுவல் கொண்டு பக்தருக்குக் காட்சி தந்து
நெஞ்சம் தனை கொள்ளையிட்ட அய்யனே
மனம் உன்னிடத்தில் சென்ற பின்னர் என்னிடத்தில் கண்டநிலை
சொல்லிடச்சொல் தேடிப் பித்தனாகினேன்
மனம் உன்னிடத்தில் சென்ற பின்னர் என்னிடத்தில் கண்டநிலை
சொல்லிடச்சொல் தேடிப் பித்தனாகினேன்
[Instrumental Break]
[Verse 3]
[Instrumental Break]
[Verse 4]
[Verse 3]
உன்னுடைய பேருரைத்து சொல்லினுக்கிசை அமைத்து பாடல்களைச் செய்துதினம் பாடவே ..
ராமா ...
உன்னுடைய பேருரைத்து சொல்லினுக்கிசை அமைத்து பாடல்களைச் செய்துதினம் பாடவே
அன்று ஆரம்பித்த என்னிதயம் இன்றுவரை பாடல்களை செய்வதைநி றுத்திடத் தான் செய்யலே
அன்று ஆரம்பித்த என்னிதயம் இன்றுவரை பாடல்களை செய்வதைநி றுத்திடத் தான் செய்யலே
[Verse 4]
சின்னக் கையில் வில்லெடுத்து பின்னர் அதில் நாண் தொடுத்து வில்லையே உடைத்த உன் கை வண்ணமே ..
ராமா ... ராமா ...
சின்னக் கையில் வில்லெடுத்து பின்னர் அதில் நாண் தொடுத்து வில்லையே உடைத்த உன் கை வண்ணமே
அதைக் கம்ப கவி சொல்லிடவே கேட்டு மெய்சி லிர்த்திடவே நானும் காணக் கொண்டேன் ஒரு எண்ணமே
அதைக் கம்ப கவி சொல்லிடவே கேட்டு மெய்சிலிர்த்திடவே நானும் காணக் கொண்டேன் ஒரு எண்ணமே
[Instrumental Break]
[Verse 5]
[Instrumental Break]
[Pallavi]
முதல் பக்கம் Part II
[Verse 5]
சென்ற யுகம் தன்னில் உன்னைக் கண்டெனொஇல்லையோஎன்ற பக்தர்நெஞ்சில் உள்ள குறை போகவே ..
ரா...மா ... ராமா ...
சென்ற யுகம் தன்னில் உன்னைக் கண்டெனொஇல்லையோஎன்ற பக்தர்நெஞ்சில் உள்ள குறை போகவே
இன்று அயோத்தியில் பக்தர் தினம் காட்சி பெறும் பாக்கியத்தை தந்தவரின் பொன்னடியைப் போற்றுவேன்
இன்று அயோத்தியில் பக்தர் தினம் காட்சி பெறும் பாக்கியத்தை தந்தவரின் பொன்னடியைப் போற்றுவேன்
[Pallavi]
எட்ட நின்று சேவித்திட்ட என்னைக் கண்டு புன்னகைத்து
நெஞ்சுக்குள் புகுந்து கொண்ட அண்ணலே
எட்ட நின்று சேவித்திட்ட என்னைக் கண்டு புன்னகைத்து
நெஞ்சுக்குள் புகுந்து கொண்ட அண்ணலே
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம் இன்னும் கூட
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே
உன்னை விட்டுதூரம் சென்ற பின்னும் என்னிதயம் இன்னும் கூட
என்னிடத்தில் மீண்டு வந்து சேரல்லே
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment