263.பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு | அழகு ..ஐயப்பன் அழகு

[Intro]
[harmonium melody, dholak and tabla rhythm]
[Chorus]
[male lead vocals]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male chorus repeats]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male lead vocals]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male chorus repeats]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male lead vocals]
அது baவபயத்தில் நமைத் தாங்கும் மாபெரும் விழுது 

[Verse 1]
[male lead vocals]
அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
[male chorus repeats]
அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
[male lead vocals]
அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
[male chorus repeats]
அனுதினமும் நாமம் சொல்லி மனதினில் அழுது
[male lead vocals]
அது பனியெனவே உருகச் செல்லும்  விரைவினில் பழுது

ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து
[male chorus repeats]
ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து
[male lead vocals]
ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து
[male chorus repeats]
ஐயா வினை விலகாமல் தாக்கிடும் பருந்து
[male lead vocals]
அவன் நாமம் சொல்ல போகும்அது சட்டெனப் பறந்து  
[male chorus repeats]
அவன் நாமம் சொல்ல போகும்அது சட்டெனப் பறந்து
[Chorus]
[male lead vocals]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male chorus repeats]
பழகு பழகு ராம நாமம் சொல்லியே பழகு
[male lead vocals]
அது baவபயத்தில் நமைத் தாங்கும் மாபெரும் விழுது
[male chorus repeats]
அது baவபயத்தில் நமைத் தாங்கும் மாபெரும் விழுது
[male lead vocals]
பழகு பழகு ராம  நாமம் சொல்லியே பழகு
[male chorus repeats]
பழகு பழகு ராம  நாமம் சொல்லியே பழகு
[Verse 2]
[male lead vocals]
சொல்லிப் பாடு அவன் புகழை அன்பினில் கசிந்து

அந்த நாம ஜபம் தன்னைநீயும் பலருடன் இசைந்து
[male chorus repeats]
அந்த நாம  ஜபம் தன்னைநீயும் பலருடன் இசைந்து
[male lead vocals]
அந்த ராம  ஜபம் தன்னைநீயும் பலருடன் இசைந்து
[male chorus repeats]
அந்த ராம  ஜபம் தன்னைநீயும் பலருடன் இசைந்து
[male lead vocals]
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது
[male chorus repeats]
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது
[male lead vocals]
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது
[male chorus repeats]
பாடும் நாவில் மணக்குமது அளவினில் சிறிது
[male lead vocals]
பெரும் பேற்றைத் தரும் அதன் baலமோ பெரிதோ பெரிது

Comments