262.ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா | பாகேஸ்ரீ

ராமா.... 
ராமா ....
ராமா....
ராமா....
[Chorus]
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
[Instrumental Break with flute and violin]
[Verse 1]
எனது எனது எனது என்ற எண்ணம் போக்கு ராமா
எனது எனது எனது என்ற எண்ணம் போக்கு ராமா
எனது எனது சாயி என்று மட்டும் ஆக்கு ராமா
எனது எனது சாயி என்று மட்டும் ஆக்கு ராமா
[Chorus]
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  ..
[Instrumental Break]
[Verse 2]
எனது நினைவு உனது என்று ஆக்கு எந்தன் ராமா
எனது நினைவு உனது என்று ஆக்கு எந்தன் ராமா
எனது மனது உனது  கோவில் என்று ஆக்கு  ராமா 
எனது மனது உனது கோவில் என்று ஆக்கு  ராமா
[Chorus]
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  ..
[Instrumental Break]
[Verse 3]
உனது வடிவு அன்பின் முழுது என்று ஆன ராமா 
உனது வடிவு அன்பின் முழுது என்று ஆன ராமா  
எனது மனது பழுது உழுது அதனை மாற்று ராமா 
எனது மனது பழுது உழுது அதனை மாற்று ராமா 
எனது மனது பழுது அதனை முழுதும் மாற்று ராமா  
[Outro]
[Chorus]
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா  
ராம ராம ராம ராம ராமஎந்தன் ராமா   ....

முதல் பக்கம் Part II


Comments