253.அன்பே அன்பே அன்பே சங்கர(கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)**


அன்பே ..!
அன்பே .. !
அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர (2)
நீ அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர
நீ அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர..ஆ..
(MUSIC)
கண்கண்ட தெய்வம் போல் வந்தாய் உலகில் (3)
வருகின்ற மாந்தரின் துயர் தன்னைக் களைகின்ற
கண்கண்ட தெய்வம் போல் வந்தாய் உலகில்
வருகின்ற மாந்தரின் துயர் தன்னைக் களைகின்ற
அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர
நீ அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர
(MUSIC)
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
பனிபோல குளிர்கின்ற மொழிதன்னை நீ பேசி
அதனோடு தென்றல்-போல் அன்பைக்-கண்..ணால்-வீசி
நினைத்தாலே மாபெரும் சாந்தம்-நெஞ்சை ஊடிச் செல்லுதே உந்தன் ஆசி (2)
உலகில் நீ வாழ்ந்..தாலும் நிஜத்தில்-நீ சிவ ஸ்வாமி 3)
காணும் போதே-துன்பம் போக்கும் நீ காமாக்ஷி
உலகில் நீ வாழ்ந்..தாலும் நிஜத்தில்-நீ சிவ ஸ்வாமி
காணும் போதே-துன்பம் போக்கும் நீ காமாக்ஷி
இனி வாழ்க்கையும் செல்லும் இனிக்கும் உன் புகழ் பாடி
அய்யே அய்யே அய்யே -என்றுனைப் பாடி
என் வாழ்க்கையும் செல்லும் இனிக்கும் உன் புகழ் பாடி
அய்யே அய்யே அய்யே -என்றுனைப் பாடி
அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர (2)
நீ அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர
நீ அன்பே அன்பே அன்பே சங்கர அன்பே சங்கர ..



Comments