நாடு
நாடு
அதை நாடு
அதை நாடு
இன்று நாடாவிட்டால் நாளை ஏது
இன்று நாடாவிட்டால் நாளை ஏது
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
(both)
போல நனி நன்று நீ நாளும் தேடு
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
காலை எழுகின்ற போதே நீ தேடு
நாளும் அதுவொன்றே வேலை என்றோடு
(2)
பாரில் வேறொன்றும் கிடையாது போகம் (2)
கோடி கிடைத்தலுமே பின்னர் சோகம் (2)
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
காலன் வரும்போது குலம் பார்ப்பதில்லை
நேரம் கணம் கூட அவன் காப்பதில்லை
(2)
காலன் விழி தோய்ந்த நீர் பார்ப்பதில்லை (2)
கூட்டிப் போவானே அது வாழ்வின் எல்லை (2)
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
(MUSIC)
அலைகின்ற மன நோய்க்கு மருந்தாக மாறும்
கடலின் அலை-போன்ற வினைநோயும் தீரும்
மனத்தின் அறியாமை தானே சென்றோடும்
எவர்க்கும் அந்நாளில் உதவதோ த்யானம்
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
நாளும் பொழுதெல்லாம் அதுவே பாடு
போல நனி நன்று நீ நாளும் தேடு
நாடு அதை நாடு இன்று நாடாவிட்டால் நாளை ஏது
Comments
Post a Comment