250.தேடாமல் ஏற்றமில்லை(ஆடாமல் ஆடுகிறேன்)


தேடாமல் ஏற்றமில்லை
தேடாமல் ஏற்றமில்லை
வாடாமல் மாற்றமில்லை
ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா
தேடாமல் ஏற்றமில்லை வாடாமல் மாற்றமில்லை
ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா
நாம் ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா வா வா வா..
(MUSIC)
விதியே என்-வினை என்று நீ நோகலாம்
ஓயாது என்-நோவு என வாடலாம்
அதுவென்று இதுவென்று நீ கூறலாம்
உன் போன்று பலர் வாட யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்
ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா
நாம் ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா வா வா வா..
(MUSIC)
மனமே உன் மதிஇழந்து ஏன் ஓடுறாய்
வெளியே உன் வாழ்வு என்று எதைத் தேடுறாய்
ஆ .. ஆ
மனமே உன் மதிஇழந்து ஏன் ஓடுறாய் வெளியே உன் வாழ்வு என்று எதைத் தேடுறாய்
உனைப் போல பலர் பாரில் தினம் வாடுறார்
வினை பாரம் தாங்காமல் தள்ளாடுறார் தள்ளாடுறார்
ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா
நாம் ஆண்டவனைத் தேடிடுவோம் வா வா வா வா வா வா..
(MUSIC)


முதல் பக்கம் Part II



Comments