214 நெஞ்சத்தில் கட்டப்பட்ட(சொர்க்கத்தில்-கட்டப்பட்ட தொட்டில்) **

நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
(1+SM+1)
போரினில்கீதைசொன்னகண்ணன் ..நெஞ்சே
ஆண்டவன்வீடுஎன்றான்அன்றே
(2)
நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
(MUSIC)
பல்லக்கில் பட்டுக் கட்டி பீடமும் எதற்கு
இச்சை விடுத்த வெள்ளை நெஞ்சமும் இருக்கு
அன்னைக்குத் தந்தைக்கென பூஜைக்கு நெகிழ்ந்து
அய்யா கல்லில் நின்றானே தான் மனம்-உவந்து
நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
ஸ்வாமியை வேண்டிடுவேன் நன்கே
(MUSIC)
நெஞ்சத்தில் நேசம் என்ற பன்னீரினோடு
எல்லோர்க்கும் பாசம் என்ற தீபத்தைக் காட்டு 
அன்றைக்கு வீடு என்று தங்கும் விருப்போடு
(SM)
அன்றைக்கு வீடு என்று தங்கும் விருப்போடு
ராமன் விரைந்ததில் ஏகிடுவான் தானுமன்போடு
நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
(MUSIC)
உள்ளத்தில் மாசுவிட்டு பேருக்குத் திரியும்
கீழொரு வேஷமின்றி பாருக்குப் புரியும்
சேவையே நன்மை தந்து பந்தத்தை அறுக்கும் (2)
என கண்ணனின் கீதை என்றும் உண்மையை உணர்த்தும் 
நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
போரினில்கீதைசொன்னகண்ணன் ..நெஞ்சே
ஆண்டவன்வீடுஎன்றான்அன்றே
நெஞ்சத்தில்கட்டப்பட்டவீட்டில்ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
ஸ்வாமிவந்திடப்பாடிடுவேன்இன்றே
ஸ்வாமியை வேண்டிடுவேன் நன்கே (3)

Comments