உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
அதைச் சொல்லி-விட மண்ணில்-இலை பேர்
(2)
கண்டிடு அதைத்-தேடி அதில்-கலந்திடு புகுந்தூடி (2)
உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
அதைச் சொல்லி-விட மண்ணில்-இலை பேர்
(MUSIC)
நேற்று இன்று-நாளை என்று உண்மைக்கேது-சொல் (2)
காலம் தன்னைத்-தாண்டி நிற்கும்-உண்மை என்று-கொள் (2)
முதுமையும் அதற்கேது-*பேரிளமையும் அதில்-தூசு
நினைப்பால்-த்யானம் எனவே ஆ..கொள்வாய்-தெரியும் அதுவே
உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
அதைச் சொல்லி-விட மண்ணில்-இலை பேர்
(MUSIC)
கள்ளம் சென்ற-உள்ளம் தன்னை உண்மை-என்பது
மோகம் என்ற-கோரம் செல்லத்-*தன்மை வந்தது
அதற்கொரு இணையேது வெளி உலகத்தில்-கிடையாது
உருவும்-அருவும் இலையே ஆ..அதற்கோர் நிலையும் இலையே
உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
அதைச் சொல்லி-விட மண்ணில்-இலை பேர்
(MUSIC)
தேடல் என்று-உள்ளம் அன்று வெளியே-சென்றது
மூடம் சென்று-இன்று உள்ளம் உள்ளே-நின்றது
இனி-அதன் விளையாட்டு என்றும் வெளியினில்-கிடையாது
ஆசையும்-ஓசையும்-நின்றே ஆ.. ஆனந்தம்-ஆனது நெஞ்சே
உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
அதைச் சொல்லி-விட மண்ணில்-இலை பேர்
கண்டிடு அதைத்-தேடி அதில்-கலந்திடு புகுந்தூடி
உன்-நிஜத்திற்..கில்லை-ஒரு நேர்
** போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பிலோர் எம்பாவாய். *தன்மை= கனிவு, தன்னுணர்வு
Comments
Post a Comment