195 கண்ணன் உரைத்தான்(கண்ணன் பிறந்தான்)




கண்ணன் உரைத்தான்-அந்தக் கண்ணன்-உரைத்தான் 
அது-கீதையென்றிருக்குதம்மா 
நன்று-உரைத்தான் நமக்கென்று உரைத்தான்-அது மதங்களைக் கடந்ததம்மா
(1+SM+1)
(MUSIC)
என்ன-மதமோ மனம் கொண்ட மதமோ   
என்ன-விதமோ இந்த மக்கள்-மனமோ
(1+SM+1)
ஏசு-உரைத்தார்-நபி அண்ணல்-உரைத்தார்-பின்னர் வந்த-பலரும் என்றும் ஒன்றை-உரைத்தார்
(1+ஓ..+1)
அன்பை-உரைத்தார்-பார் உய்ய-உரைத்தார்-அந்த 
உண்மை-மறந்தார் மக்கள் தன்மை-மறந்தார்
கண்ணன்-உரைத்தான்-அந்தக் கண்ணன்-உரைத்தான் 
அது கீதையென்றிருக்குதம்மா 
நன்று-உரைத்தான்-நமக்கென்று உரைத்தான் அது மதங்களைக் கடந்ததம்மா 
(MUSIC)
சொந்தம்-உனக்கோ *மதம் என்ன-உனக்கோ 
என்ன-கணக்கோ *மதம் தந்த-பிணக்கோ
(1+ஓ..+1)
நெஞ்சத்திரை-போல்-வந்த எண்ணக்-குறையோ 
மதம் தந்த-விழுப்போ-மனம் கொண்ட-அழுக்கோ
(2)
கண்ணன் உரைத்தான்-பதில் என்று-உரைத்தான் 
ஒளி தந்து-விடத்தான் உயர் கீதை-எனத்தான்
கண்ணன்-உரைத்தான் அந்தக் கண்ணன்-உரைத்தான் 
அது கீதையென்றிருக்குதம்மா 
நன்று-உரைத்தான் நமக்கென்று-உரைத்தான் அது மதங்களைக் கடந்ததம்மா
(MUSIC)
ஆ ..
அன்பைக்-கடைந்தான்-அதில் வெண்ணை-எடுத்தான் 
உண்மை-எனத்தான் அதை வந்து-கொடுத்தான்
உண்மை-எனத்தான் அன்பை வந்து-கொடுத்தான்
பாடம்-எனத்தான் அன்பை சொல்லிக்கொடுத்தான் அந்த 
ஜாதி எனும்-பேய் வரக் கண்டு-தடுத்தான்
அன்பு கொண்டு தடுத்தான் 


ஒன்றை-நினைப்போம் நெஞ்சில் ஒன்று படுவோம் 

உண்மை தன்னை-அறிவோம் அன்பில் தொண்டைப்-புரிவோம்
கண்ணன் உரைத்தான்-அந்தக் கண்ணன்-உரைத்தான் 
அது-கீதையென்றிருக்குதம்மா 
நன்று-உரைத்தான் நமக்கென்று உரைத்தான்-அது மதங்களைக் கடந்ததம்மா
* பித்தம்





Comments