194 கண்ணன் சொன்ன கீதையை (கண்ணன் எந்தன் காதலன்)



கண்ணன் சொன்ன கீதையை கற்ற-பேரின் பேருரை
கேட்டே-பாடினேன் அதனை வீட்டில்-ஓதினேன்
(2)
ஓத இல்லை-கீதையே வாழ்க்கை பாதையாம் (2)
நெஞ்சிருண்ட வாழ்க்கை தன்னில் தீப ஜோதியாம்    
கீதை-தன்னை நீ-படி பின்னர்-நடந்திட..தன்படி
பாடம் போலாம்மா வெறுமே ஓதல்-வீணாம்மா 
(MUSIC)
*எதையும்-கேட்டு வாங்கிப்-பெறும் இதயம் அல்லவோ (2)
அது போல்-மண்ணில் என்றும் நான்-வாழ எதும் போதாதுஎன்று நான்-தேட
தேவையென்ன நீ-பெற நடக்கும் வாழ்விலே (2)
வேதம்-என்று ஓதும்-பண்ணும் இதனைக்-கூறுதே
கண்ணன் சொன்ன கீதையை கற்ற-பேரின் பேருரை
கேட்டே-பாடினேன் அதனை வீட்டில்-ஓதினேன்
(MUSIC)
விடைகள்-கேட்கத் தேவை-என்ன வாழ்க்கை கேள்விபோல் (2)
**அது சென்றோடக் கதைபோலாக தினம்-நன்றாக அது-இன்றாக
ஆ..தன்னை-எண்ணி வாழ்க்கையை கடத்திப்-போனதால்
தன்னை-எண்ணி வாழ்க்கையை கடத்திப்-போனதால்
கசிவில்லாமல் இதயம் காய்ந்து வறண்டு போனதாம்
கீதை தன்னை நீ-படி பின்னர்-நடந்திட..தன்படி
பாடம் போலாம்மா வெறுமே ஓதல் ஏனம்மா
ஆ..கண்ணன் சொன்ன கீதையை வாழ்க்கைப் பாதையாக்குவேன்
இன்றே பூணுவேன் சபதம் என்றே பூணுவேன்

* What is in it for me attitude in everything, even in so-called spiritual activities.
** Past is history. Don’t lament it; Live in present treating it as good.


Comments