191. மௌனமே பேசிடாய் (மௌனமே வார்த்தையாய்)




மௌனமே-பேசிடாய் அதைக் கேட்கும்-இறைவன் காதே 
ஞானமே தேவையாய் செயும்-பூஜை சேவைதானே
(1+Short Music+1)
(MUSIC)
நெஞ்சம்-தனிலே அந்தத் தந்தை-இறைவன்-வேரூன்றித் தங்கி விட இடம்-வேண்டும் மனம்-வேண்டும்
(Short Music)
நெஞ்சம்தனிலே அந்தத் தந்தை-இறைவன்-வேரூன்றித் தங்க இடம் விடவேண்டும்
அந்த இடத்தில் சுய நலம்-என்னும் பேய் வந்துத் தங்கிடாத நிலை வரவேண்டும்
பிறர் வாட-வாடுகிற மனம்-வேண்டும்
ம்ம்ம்..
மௌனமே-பேசிடாய் அதைக் கேட்கும்-இறைவன் காதே 
ஞானமே தேவையாய் செயும்-பூஜை சேவைதானே
(MUSIC)
அந்த-இறைவன் உன் நெஞ்சில் இருந்தால் உன் தேவைக்காக ஏன் அழவேண்டும் அழவேண்டும்
(Short Music)
அந்த-இறைவன் உன் நெஞ்சில் 
இருந்தால் உன் தேவைக்காக ஏன் அழவேண்டும்
என்னில் இருக்கும்-அவன் என்ற நினைப்பே உயர் ஞானம் என்றிடுதல் இறைபோதம் 
அவன் கவலை இனி-இறைவன் பொறுப்பாகும்
ம்ம்ம்
 மௌனமே-பேசிடாய் அதைக் கேட்கும்-இறைவன் காதே 
ஞானமே தேவையாய் செயும்-பூஜை சேவைதானே




முதல் பக்கம் Part II

Comments