189 இன்னும் தயக்கம் என்ன(வெள்ளிப் பனி மலையின்)

இன்னும் தயக்கம் என்ன முன்னே-முன்னே போ
உயர் சேவைக்-க..ரம் எ..டுத்து இன்றே-முன்னே போ
(2)
யாகம்-யக்ஞம் எதற்கு அன்பைச்  செய்து போ (2)
அந்த ராமனின் பேர்-ஜபித்து போ உள்ளே போ (2)
ஒரு நாமத்தை நீ-ஜபித்து போ உள்ளே போ (2)
இன்னும் தயக்கம் என்ன முன்னே முன்னே போ
உயர் சேவைக்-க..ரம் எ..டுத்து இன்றே-முன்னே போ
(MUSIC)
பித்து-பிடிக்கவிடும் இவ்வுலகிலே

பித்து-பிடிக்கவிடும் இவ்வுலகிலே

சென்று-அ..தனில் பல-நாட்டில்-உழன்றே  
(2)
பெட்டி-நிறைய-பல பொருள் கொணர்ந்தே (2)
*ஆறுதல் காணுவது யாண்டுமரிதே
பித்து பிடிக்க-விடும் இவ்வுலகிலே 
(sm)
இன்னும் தயக்கம் என்ன முன்னே முன்னே போ
உயர் சேவைக்-க..ரம் எ..டுத்து இன்றே-முன்னே போ
யாகம்-யக்ஞம் எதற்கு அன்பைச்  செய்து போ (2)
அந்த ராமனின் பேர்-ஜபித்து இன்றே உள்ளே  போ (2)
ஒரு நாமத்தை நீ-ஜபித்து போ உள்ளே போ
(MUSIC)
**காயுதல் செய்யோம் பொல்ல வாயுரை செய்யோம் (2)
பூஜையைச் செய்வோம் அன்பின் பூஜையைச் செய்வோம் (2)
மானுடம்-தன்னில் இறை காணுதல்-அல்லால் (2)
கோவிலில்-எங்கே அதைக் கண்டிடல்-செய்வோம் (2)
இன்னும் தயக்கம் என்ன முன்னே-முன்னே போ
உயர் சேவைக்-க..ரம் எ..டுத்து இன்றே-முன்னே போ
யாகம்-யக்ஞம் எதற்கு அன்பைச்  செய்து போ (2)
அந்த ராமனின் பேர்-ஜபித்து இன்றே உள்ளே  போ 
ஒரு நாமத்தை நீ-ஜபித்து போ உள்ளே போ (2)
இன்றே உள்ளே  உள்ளே போ (2)

*ஆறுதல்=அமைதி – Peace of Mind. The only blessing we can ask God is to give us peace of mind. Everything else is contained in it.

** Hurt Never

Comments