187 நான்-என்ற நினைப்பு-எல்லாம்(நான் பேச நினைப்பதெல்லாம்) ***




நான்-என்ற நினைப்பு-எல்லாம் நாம் ஆக வேண்டும்
நாள்-தோறும் *நான்-தேட நாம்-கூட வேண்டும்

 **நான்-கூட வேண்டும்
(1+SM+1+SM)

*** நால்-வேதப் பொருளில்-பே..ரிதம்-காணல் போலும்
பரம்-காணல் போலும்
நாம்-பேணும் நட்பில்-நாம் சுகம்-காண வேண்டும்
பரம்-காணல் வேண்டும்
நான்-என்ற நினைப்பு-எல்லாம் நாம் ஆக வேண்டும்
நாள்தோறும் நான்-தேட நாம்-கூட வேண்டும் நான்-கூட வேண்டும்
(MUSIC)

நான்-கொள்ளும் நலம்-யாவும் எனக்காக வேண்டும்
எனக்காக வேண்டும்
நாளும்-என் நலம்-பார்த்துச் செயலாற்ற வேண்டும்
செயலாற்ற வேண்டும்
(SM)
என-யாரும் நினையாத நிலை-வந்து சேரும் நட்பாலே சேரும்
இதுவன்றி வினைப்போக்கும் வழி-யாது வேண்டும் வேறேது-யோகம்
 நான்-என்ற நினைப்பு-எல்லாம் நாம் ஆக வேண்டும்
நாள்தோறும் நான்-தேட நாம்-கூட வேண்டும் நான்-கூட வேண்டும்
(MUSIC)

என்றென்றும் பழியென்றும் நல்-நட்பில் இல்லை
நம்-நட்பில் இல்லை
**** ஒன்றாக எண்ணல்-மேல் கலை-எங்கும் இல்லை
கலை-எங்கும் இல்லை
ஒன்றோடு ஒன்றாகி நட்பான பின்னே நாம் ஆன பின்னே
இதன்மேலும் நாம்-பூண உயர்யோகம் இல்லை அது-காட்டும் தில்லை
நான்-என்ற நினைப்பு-எல்லாம் நாம் ஆக வேண்டும்
நாள்தோறும் நான்-தேட நாம்-கூட வேண்டும் நான்-கூட வேண்டும்





Comments