180. உள்ளத்துக்குள்ளே (உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது )





உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று அம்மா (2)
கண்ணால் கண்டால் அது நிஜமில்லை அம்மா அம்மா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்குது நன்றொன்று அம்மா
நன்மனத்துள்ளே நிஜமிருக்குது தானதைச் சென்றே (2)
கண்ணால் கண்டு எக்காலத்தும் உரைத்தவரில்லே உலகத்திலில்லே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே  
சொல்லால் சொன்னால் அது நிஜமில்லை பெண்ணே பெண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே
(MUSIC)
நூறின்- நூறு ஜென்மத்திலும் நம்முடனேகி
*நமைத் தொடர்ந்து- மெய்யும் வந்திடுதே அதற்கிலை மேனி   
(2)
கொண்ட ஜென்மம்-என்ற கடலைக்-கடந்து உண்மையில்-மேவி
நாம் உய்யும்போது தோன்றிடுமே உண்மையிலே-மெய் .. ஆ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று கண்டே
 (MUSIC)
மெல்ல-மெல்ல வாயை-மூடி இருந்திடல் மோனம்
அதில் தொல்லை-போக எழுந்திடுமாம் அழகிய-ஞானம்
என்று-கூறும் உண்மை-தன்னை கவனிக்க வேண்டும்
இதை-ஊன்றிப் பார்த்து நினைத்திடாத எனக்கின்னும் வேணும்
ஆ.. ஆ
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது என்னென்று அம்மா
கண்ணால் கண்டால் அது நிஜமில்லை அம்மா அம்மா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்குது நன்றொன்று நன்றே

* ஆத்மா 




Comments