என்றும் நெஞ்சின் கோவிலிலே ஒரு பூஜையை-நான் செய்தேன்
செய்தேன்
பூவில்-கோர்க்கும் மாலை போலப் பாடலை நான்-செய்தேன் பூஜையைப் போல் செய்தேன்
1+(MUSIC)+1
என்சிறு அறிவில் தோன்றுவதேதோ என்-பாட்டில் சொன்னேன் அம்மா (2)
நெஞ்சிரு-மெய்யை ஏட்டில் உரைத்தல் பண்பாட்டுத் தப்பா அம்மா
என்றும் நெஞ்சின் கோவிலிலே ஒரு பூஜையை நான்-செய்தேன்
செய்தேன்
பூவில் கோர்க்கும் மாலை-போலப் பாடலை நான்-செய்தேன் பூஜையைப் போல்-செய்தேன்
(MUSIC)
*என்றும் மனதினில் அவசர-முடிவை நீ கொண்டு விடலாமா
என்றும் உலகினில் அடியவர் மனதில் புண்ணாட விடலாமா
நன்-மனம் புரிந்த பூஜையதனில் தப்பேதும் வருமாம்மா
எப்போதும் வருமாம்மா
என்றும் நெஞ்சின் கோவிலிலே ஒரு பூஜையை-நான் செய்தேன்
செய்தேன்
பூவில் கோர்க்கும் மாலை-போல பாடலை நான் செய்தேன் பூஜையைப் போல் செய்தேன்
(MUSIC)
**TBD One more charanam
*ஏதோ பிதற்றும் பித்தன் என்ற அவசர முடிவு
Comments
Post a Comment