176 அவண்-இவண் எவண்(சரவணப் பொய்கையில்)



அவண்-இவண் எவண்-எனச் சொல்வோரே
#அணு..வின்-அணு..வன்றோ விரை-புருடம்
(1+SM+1)
பெரிதினும்-பெரிதும் அதுதானே-இந்த
உண்மையை எண்ணிடல் தவம்-என்பார்
அவண்-இவண் எவண்-எனச் சொல்வோரே
அணு..வின்-அணு..வன்றோ விரை-புருடம்
(MUSIC)
**அவன்-நிஜம் கண்டால்-பே..ரஞ்சுதலே
என்று அண்ணல்-இல் கொண்டமர்ந்தான் சின்னதனில்
இந்நிஜம் சிலர்-கண்டு அந்தநிலை விண்டு
சொல்லு-முன் காணுவார் மாறுதலை 
ஓ..
அவண்-இவண் எவண்-எனச் சொல்வோரே
அணுவின்-அணு..வன்றோ விரை-புருடம்
(MUSIC)
உள்ளதை-என்றும் ***உள்ளுதலே உள்ளம்
தெள்ளென மாறிட நல்லததே
இந்த நிஜம்-நான் கூறுவதே அந்த நாயகன் வேதத்தில் கூறுவதால்
அவண்-இவண் எவண்-எனச் சொல்வோரே
அணுவின்-அணு..வன்றோ விரை-புருடம்


#Micro-universe

**விஸ்வரூபம் பயங்கரம் என்று அணுவில் அமர்ந்தான்,
நம்மில் ஆன்மாவாய் அமர்ந்தான்
இவன் நிஜத்தைக் கண்டு சொல்லுமுன்னே மாற்றம் கொண்டு தோற்றமாவான் (தோன்றாப் போவான்)
Scientist profess a theory; before it could stabilize ,there comes a change to their theory.Scientist are perpetually, trying to explain Him through physical metaphor in vain.
The recent discovery of Quantum theory has opened Micro Universe..(leave alone multi-verse).. Before a theory can gain ground; another one comes and makes the previous one Jujubi…!
Astronomical theory that Universe is expanding is being disputed by scientists themselves; Bing bang theory itself is being challenged. (Age of universe is said to be 8 billion years based on the age of the Bing bang.. But currently, a set of scientist believe that structural formation of universe is so mature as to contradict it’s age to be as young as 8 billion. They opine that such astronomical structure of universe could not have been formed in just 8 billion years… ! 
God is காலாய கால புருஷாய..! அவன் குழந்தைகளுக்கெல்லாம் குழந்தை, அவன் தாத்தாக்களுக்கெல்லாம் தாத்தா..!

***உள்ளுதல்=இடைவிடாதுநினைத்தல்

அவண்=அவ்விடம்,அவ்விதம் 

“அரைசெலா மவண மணியெலா மவண..” (கம்பரா. நகரப். 7).



முதல் பக்கம் Part II

Comments