173 கேளாய் நெஞ்சே(யாரை நம்பி நான் பொறந்தேன்)


கேளாய்-நெஞ்சே நீ-மறந்தே தூங்கவா வந்தே  
உன்-த்யானம் தன்னில் கண் விழித்தே பார்க்கவா பார்க்க
 (1+SM+1)
(MUSIC)
லோகத்திலே ஒண்ணுமில்லே சத்துமில்லே பித்து-புள்ளே (2)
சத்தியமே முத்தியுமே என்று-செல்லேன் உள்ளுக்குள்ளே
கேளாய்-நெஞ்சே நீ-மறந்தே தூங்கவா வந்தே  
உன்-த்யானம் தன்னில் கண் விழித்தே பார்க்கவா பார்க்க
 (MUSIC)
தன்னையறிந்தால் வரும்-பீடு மண்ணில்-அலைந்தால் பெருங்கேடு (2)
லோகமோர்-மாயை அம்மம்மா நாடகமாடிடும் அது-சும்மா
பாரினிலே நீ-அலைந்தால் நாளும்-புது தொந்தரவாம்
சாதனையைக் கொண்டுவிட்டால் துன்பமில்லே என்றுமில்லே
கேளாய்-நெஞ்சே நீ-மறந்தே தூங்கவா வந்தே  
உன்-த்யானம் தன்னில் கண் விழித்தே பார்க்கவா பார்க்க
 (MUSIC)
அஞ்சு-எழுத்துத் துணையாக நேரம்-ஒதுக்கு அதுக்காக (2)
நினைப்பால் முயன்றால் புரியாதோ நீ யார் தான்-யார் பார்-போ போ
நாடியதை நீ-பிழைப்பாய் புன்-ருசியும் ஆசைகளும்
தேடிப்பின்னே ஓடிச் சென்றால் துன்பமன்றோ கோடிவரும்
கேளாய்-நெஞ்சே நீ-மறந்தே தூங்கவா வந்தே  
உன்-த்யானம் தன்னில் கண் விழித்தே பார்க்கவா பார்க்க (2)
பார்க்கவா பார்க்க (3)
























Comments