168 அவன் துறந்தானா(அவன் நினைத்தானா இது நடக்கும் என்று)





அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு 
 (1+SM+1)
நான் துணியும்-முன்னே முழம் போதுமென்று
துணியும்-முன்னே முழம் போதுமென்று
அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு
(MUSIC)
என்னை ஆற்றும் வரை-என் பாட்டு-வரும்
அது போக்கிடம் இல்லாதோடி வரும்
(2)
அவன் பாதங்களைத்-தான் தேடி வரும்
அது வேறிடம்-சென்றா கோடி பெறும்
அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு
(MUSIC)
இன்று எண்ணிரந்தோர்-குரு நாதர்-என்பார்
வந்து ஏழைகள்-வாழ்வினில் ஆடுகின்றார்
(2)
என்னைக் காத்திடுவார் யார் கை-கொடுப்பார்
அவர் காத்திருக்கார் எனை-விழுங்க என்று
அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு
(MUSIC)
எந்தன் வாழ்க்கையில்-தலையின் விதி-இருக்க
அவன் பார்வையில்-ஆயிடும் அதை-முடிக்க
வாழ்க்கையில்-தலையின் விதி-இருக்க
அவன் பார்வையில்-ஆயிடும் அதை-முடிக்க
என்று கூறல்-நிஜம் என்று காத்திருக்க 
ஏன் முடிவெடுத்தான் இன்னும் காக்க வைக்க
அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு
நான் துணியும்-முன்னே முழம் போதுமென்று
துணியும்-முன்னே முழம் போதுமென்று
அவன் வருவானா-என் நிலையைக் கண்டு
வழி தருவானா துளி கருணை கொண்டு



Comments