167 இடையுடன் பிங்கலை (சரவணப் பொய்கையில்)

இடையுடன்-பிங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்
(Short Music)
இடையுடன்-பிங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்
உலகிடம்-போட்டி கிடையாதே (2)
உந்தன் தன்னிலை உண்மை-நீ எழக்கண்டால்
இடையுடன்பி-ங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்
(MUSIC)
எமனிடம் உண்டே-உன் அஞ்சுதலே 
சொந்த உண்மையைக் கண்டுவிட்டால் ஏதுமில்லை
நம்-நிஜம் எதுவென்ற உண்மையினைக் 
கண்டு அவ்விடம் சேர்வதே யோகநிலை..
ஓ ..
இடையுடன்பி-ங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்
(MUSIC)
*நல்லறம்-யாதென்று கேட்பவரே உள்ளம் உள்ள-நல்-தூய்மையே பேரறமே (2)
இந்த-நிஜம் நான் கூறவில்லை (2)
அந்த வள்ளுவர் தானிங்கு கூறிச் சென்றார்

இடையுடன்-பிங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்
உலகிடம்-போட்டி கிடையாதே (2)
உந்தன் தன்னிலை உண்மை-நீ எழக்கண்டால்
இடையுடன்பி-ங்கலை சீராக்கி நமைத் தேடுவதொன்றே பரமசுகம்

*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற 

முதல் பக்கம் Part II

Comments