நான்-சென்று பார்த்தேன் பரவசமானேன் நானதை மறக்கவில்லை..
பாவி-என் எதிரில் நின்றார்-ஒருவர் நானதை மறக்கவில்லை
(SM)

நான்-சென்று பார்த்தேன் பரவசமானேன் நானதை மறக்கவில்லை

(Music)
தேனூற்று என்றே குரல்-எழக் கேட்டேன் அதை-நான் மறக்கவில்லை
ஓ அடடா மறக்கவில்லை அடடா மறக்கவில்லை
ஏடொன்று கொண்டே எழுதிடவில்லை நானதை எழுதவில்லை ஓ நானதை எழுதவில்லை இதுவரை எழுதவில்லை
இதயம் முழுதும் பொளிந்த-பின்னாலே
வார்த்தையில் பயனுமில்லை ..வார்த்தையில் பயனுமில்லை
தேடல்முடிந்தது என்பணி நின்றது ஓடிய-பின்இனி ஓய்வும்கிடைத்தது
நானினிமேலே மெய்யைக்-கலப்பது நடந்திடும் தன்னாலே
பாவி-என் எதிரில் நின்றார்-ஒருவர் நானதை மறக்கவில்லை
நான்-சென்று பார்த்தேன் பரவசமானேன் நானதை மறக்கவில்லை
பாவி-என் எதிரில் நின்றார்-ஒருவர் நானதை மறக்கவில்லை
(MUSIC)
நான்-செய்த பாட்டை அவர்-மட்டும் கேட்டார்
அளித்தார் பேசவில்லை.. ஓ.. அளித்தால் பேச்சு இல்லை
அவர் சொன்ன-வார்த்தை நான்-கொண்டு உய்வேன்
அதுவே ஞான-எல்லை.. ஓ ... அதுவே ஞான எல்லை
அவரின் இதயம் பேசியதாலே என் நாவு பேசவில்லை
நான் ஏதும் பேசவில்லை
தேடல்முடிந்தது என்பணி நின்றதுஓடிய-பின்இனி ஓய்வும்கிடைத்தது
நானினிமேலே மெய்யைக் கலப்பது நடந்திடும் தன்னாலே
பாவி-என் எதிரில் நின்றார்-ஒருவர் நானதை மறக்கவில்லை
நான்-சென்று பார்த்தேன் பரவசமானேன் நானதை மறக்கவில்லை
பாவி-என் எதிரில் நின்றார்-ஒருவர் நானதை மறக்கவில்லை
Comments
Post a Comment