162 மனதே பாரிடம் (நிலவே என்னிடம்)

மனதே பாரிடம் மயங்காதே நீ நினைக்கும் நிறைகள் பார் இல்லை
(2)
மனதே பாரிடம் உலவாதே நீ உலவும் வகையில் பாரில்லை
மனதே பாரிடம் மயங்காதே நீ நினைக்கும் நிறைகள் பார் இல்லை
(MUSIC)
முதலினில் தேன்-போல் இனித்திரலாம்
எந்-நாளைக்கும் இனிப்பும் தொடர்ந்திருமோ
(2)
காலையில் இதமாய் ஒளிதரலாம்
வெஞ்சூரியன் மதியம் குளிர்ந்திடுமோ
மனதே பாரிடம் மயங்காதே நீ நினைக்கும் நிறைகள் பார் இல்லை
(MUSIC)
ஆமையைப் போலே நானிருந்தேன் (2)
உன் சேர்க்கையால் குரங்காய் மாறிவிட்டேன்
கூடிய உன்-வீண் சேர்க்கையிலே நான்கா-ணுதலாமோ உண்மையினை
 மனதே பாரிடம் மயங்காதே நீ நினைக்கும் நிறைகள் பார் இல்லை
(MUSIC)
அமைதி என்றே நான் தேடையிலே (2)
அந்த நேரம்-நீ எங்கேயோ பறந்து விட்டாய் 
நிம்மதி மேன்மை கூறையிலே அந்த நேரம்-உன் காதை மூடிக்கொண்டாய்
மனதே பாரிடம் மயங்காதே நீ நினைக்கும் நிறைகள் பார் இல்லை
மனதே பாரிடல் உலாவாதே நீ உலவும் வகையில் பாரில்லை

Comments