155 எங்கே தெய்வம் (செந்தூர் முருகன் கோவிலிலே-P.Susila)

Click here for the Audio

எங்கே தெய்வம் என்போரே-ஒரு சேதியைக் கேட்பீரே
(SM)
எங்கே தெய்வம் என்போரே-ஒரு சேதியைக்-கேட்பீரே
வாரீர்
லோகம் எங்கும் தேடிப்-பார்த்தேன் கோவிலைத் தான் பார்த்தேன் ஆண்டவனைக் காணேன்
(2)
(MUSIC)
என்னிரு கண்கள் மூடிய-போதே நன்கே-நான் கண்டேனம்மா (2)
என் குரல்-யாவும் ஒடுங்கிய-பின்னே பண்ணொன்று கேட்டேனம்மா
எங்கே தெய்வம் என்போரே ஒரு சேதியைக் கேட்பீரே
வாரீர்
லோகம் எங்கும் தேடிப்-பார்த்தேன் கோவிலைத் தான் பார்த்தேன் ஆண்டவனைக் காணேன்
ஆ ..(MUSIC)
கொஞ்சம் இறைவனை பாவி-என் மனதில் நின்றாட விடலாமா
(2)
சத்துவம்-சிறந்த பூஜை-அதனை இன்றேனும் கொளலாமா
சற்றேனும் விடலாமா
எங்கே தெய்வம் என்போரே ஒரு சேதியைக் கேட்பீரே
வாரீர்

லோகம் எங்கும் தேடிப்-பார்த்தேன் கோவிலைத் தான் பார்த்தேன் ஆண்டவனைக் காணேன்

முதல் பக்கம் Part II

Comments