145. எதற்கோ நான் வாழ்வது(எதற்கும் ஒரு காலம் உண்டு)





எதற்கோ-நான் வாழ்வது-உண்டு ஒருபயனுமில்லே
(1+SM+1)
லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே
(2)
(MUSIC)
புனிதத்-தலம் நானும்-சென்று  கண்டதும்-என்னே (2)
அனுபவத்தை எழுதிடவா புத்தகம்-பின்னே
ன்னிடத்தில் வாழ்ந்திருக்கும் ஆத்துமத்திலே
லயித்திடவே ஒரு-கணமும் சாத்தியம் இல்லே  
லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே
(MUSIC)
அலையாமல் நெஞ்சிருக்கும் ஆலயத்திலே
பித்தனைப்போல் நான்-லயிக்கும் அக்கணத்திலே
உடனே-என் மனத்திரையில் தோன்றிடுமாமே
அதைத்-தெளிவாய்க் காட்டும்-திறன் லோகத்துக்கேது
லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே (2)
(MUSIC)
விழல்-இறைத்த நீராய்-எந்தன் வாழ்விருக்குது
நேற்று-வந்த வாழ்வில்-எந்தன் நிஜம் மறந்தது
வெளிப்புகுந்த மனமதுவோ அலைந்து-திரியுது 
என்று-தன்னை உணர-அது உள்-நிலைப்பது
லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே
(MUSIC)
பொய்-கலந்த லோகம்-அன்றோ நீ-ப..டைத்தது  
அய்யா-உன் சோதனைக்கோ நான்-பிறந்தது
இறையோனே வேறுனக்கு வேலையில்லையோ
வேலையாய்-நீ படைப்பதெல்லாம் தொல்லையல்லவோ
லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே
எதற்கோ-நான் வாழ்வது-உண்டு ஒருபயனுமில்லே

லோகத்திலும் போகத்திலும் ஒரு பயனுமில்லே


Comments