பலகோவில்-சென்..றாய் பலன்-என்ன நெஞ்சே
கணமேனும்-பாங்காய் உள்-சென்று-துஞ்..சேன்
(2)
(MUSIC)
நினைத்தாலும் போதும் நீ-கொண்டு போடும் (2)
இலை-ஒன்று போதும் என-கீதை சொல்லும்
உளம்-தன்னைக் கோயில் என-ஆக்கலாமா
மலர்-போன்று நெஞ்சே நீ-ஆக..லாம்-வா
பலகோவில்-சென்..றாய் பலன்-என்ன நெஞ்சே
கணமேனும்-பாங்காய் உள்-சென்று துஞ்சேன்
(MUSIC)
மரியாதை இல்லை அவன் தன்னின் மாட்சி (2)
வெளியென்று கொண்டே நீ காணும் காட்சி
ஆகாய கங்கை உளமுண்டு நெஞ்சே
*அதிலாட வென்றே முயலாயோ இன்றே
பலகோவில்-சென்..றாய் பலன்-என்ன நெஞ்சே
கணமேனும்-பாங்காய் உள்-சென்று துஞ்சேன்
**அதிலாட வென்றே= அதிலாடுவதற்காக,
அதிலாட புலன்களை வென்றே , வெளியுலக ஆசைகளை வென்றே
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment