எந்தன்-மனமே மெல்லப்-பேசு தாங்கவில்லையே உந்தன்-பேச்சு (2)
(Short Music)
தூங்கும் பொழுதிலும் உன்-நடமே தொடரும் அது-எழும் கனவெனவே
(2)
எந்தன்-மனமே மெல்லப்-பேசு தாங்கவில்லையே உந்தன்-பேச்சு
(MUSIC)
உன்னைச் செவி-மடுத்து நன்றாய் உனைத்-தொடர்ந்து
முள்ளை மலர்ப்-படுக்கை என்று கொண்ட-நான்
(1+SM+1)
உந்தன் தடை-கடக்க உண்மை விடை-கொடுக்க
சத்தில் கலக்கும்-அந்த நேரம்-வருமா
எந்தன்-மனமே மெல்லப்-பேசு தாங்கவில்லையே உந்தன்-பேச்சு
Comments
Post a Comment