135 அழுது அழுது கண் வீங்குது (மெழுகுவர்த்தி எரிகின்றது)

அழுது-அழுது கண்-வீங்குது புரியாமல் மனம்ஏங்குது
(1+SM+1)
விழுந்து-தொழுது உடல்-தேயுது முடியாமல்-அழுகின்றது
(2)
பெருமானை என்-நெஞ்சது எந்நாளில் தான்-காண்பது 
அழுது-அழுது கண்-வீங்குது புரியாமல் மனம்-ஏங்குது
(MUSIC)
அன்பு- இல்லை உனது-நெஞ்சிலே 
கோபம்-செல்ல..வில்லை-உன்னிலே
(2)
என்று-உறவும் என்னைத் தள்ளுது
உறவு-கூட என்னை-வெறுக்குது 
என்று-எனக்கு உய்தல்-என்பது 
அழுது அழுது கண் வீங்குது புரியாமல் மனம் ஏங்குது
(MUSIC)
நானும்-உன்னை த்யானம் தன்னிலே 
நான் உறும்-ச..மாதி-தன்னிலே
(2)
என்று-என்று என்று-காண்பது 
என்று-உன்னை நானும்-காண்பது
என்று-என்று என்று-காண்பது
அழுது அழுது கண் வீங்குது புரியாமல் மனம் ஏங்குது
விழுந்து-தொழுது உடல்-தேயுது முடியாமல்-அழுகின்றது
பெருமானை என்-நெஞ்சது எந்நாளில் தான் காண்பது 
அழுது அழுது கண் வீங்குது புரியாமல் மனம் ஏங்குது

Comments