அடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
(2)
இருக்கான்-நெஞ்சில் என-உணர்ந்தேன் வெளியில்-இல்லை
(1+SM+1)
அடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
(MUSIC)
பல-ஊர் நாடிக் கோவிலில்-தேடி அலைந்தேன் காணவில்லை
(1+SM+1)
எனக்குள் விளங்கும் அதை-நான் அட-வெளியே தேடிவந்தேன்
அடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
அடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
(MUSIC)
இரவில் உறக்கம் பகலில் ஊண்-என்றாய் (2)
குருடாக இருந்தேனே நானும் கண்-இருந்தே (2)
வெளியே பார்த்தால் அடடே அவ்விறைவன் தெரிவதில்லை
இறைவன் வெளியில் இல்லை
அடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
இருக்கான்-நெஞ்சில் என-உணர்ந்தேன் வெளியில்-இல்லைஅடடா-தெளிவாய் ஒரு-உண்மை தெரிந்து கொண்டேன்
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment