130. ஆண்டவன் எதுக்கு (ஆண்டவன் முகத்தைப் பாக்கணும்)

ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்
ஏண்டா-பாவி என்ன-நெனச்சே போ குப்பையிலே கொட்டு உந்தன்பணத்தே (2)
ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்
(MUSIC)
பணம்-இருந்..தா-அந்த கடவுளையே விலைக்கு-நீ வாங்குவியா
நீ கடவுளுக்கே-கொஞ்சம் நோட்டையும்-கொடுத்து கூட்டுக்குச் சேத்துப்பியா
(1+SM+1)
குணத்தால்-அல்ல பணத்தால்-வந்த பவுசால் உன்கதை *நடக்குதப்பா
ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்
 (MUSIC)
பொன்மனம் கொண்டவன் இறைவன்-என்பதை தவறாய்ப்-புரிந்து கொண்டாய்
அதனால் அதை-நீ கவர்ந்திட-நினைத்துக் கோவிலில் சிறையில் வைத்தாய்
(1+SM+1)
அடடா அங்குச் சிலையாய்-நின்ற கடவுள் கதைதான் கஷ்டமப்பா
ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்
(MUSIC)
தெருவுக்குத் தெரு-ஒரு கோவிலை-அமைத்தால் அது-ஒரு சிறையல்லவா
ஒவ்வொரு-பூஜைக்கும் கட்டணம்-வகுத்துச் சொல்வது மறையில்லப்பா
(1+SM+1)
பணத்தால்-பூஜை அதைத்தான்-பிச்சை கேட்கிறதென்பது ஒரு-பொழப்பா
ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்
 ஏண்டா-பாவி என்ன-நெனச்சே போ குப்பையிலே கொட்டு உந்தன்பணத்தே 
ஆண்டவன் எதுக்குக்கை-ஏந்தணும்
அவன் என்னத்தை-ஏன் ஓங்கிட்டக்கக் கேக்கணும்

* நடக்கு(து) தப்பா

முதல் பக்கம் Part II

Comments