ஒருநாள் உறவில் நமை இறைவன் மறப்பதில்லை (2)
* தெரிவான்-கண்ணில் கண் விழித்தால் தெரிவதில்லை (1+SM+1)
ஒருநாள் உறவில் நமை இறைவன் மறப்பதில்லை
(MUSIC)
பெருமான்-கோடி பொருளைக்-காட்டி அழைத்தால் வருவதில்லை (2)
தினையும் பனையாய்க் கொள்வான் துளி-அன்பே கேட்கும் விலை
ஒருநாள் உறவில் நமை இறைவன் மறப்பதில்லை
(MUSIC)
பொருளில் மகிழும் ஒருவன் அவன்-என்றால் (2)
அதைத்-தானே தருவானோ அது தான் இல்லை என்பேன் (2)
எனவே நமை-நாம் கொடுப்போம்
நம் இறைவன் மறுப்பதில்லை
இறைவன் மறப்பதில்லை
ஒருநாள் உறவில் நமை இறைவன் மறப்பதில்லை
*த்யானத்தில் ஞானக் கண்ணில் தெரிவான்
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment