128. நெய் பால் அபிஷேகம்(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே) **

நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்
(2)
பொன்னாடை பொன்-மே..னியர்க்..கேனுங்களே
நொந்த ஏழைக்கு நூல் துணி போர்த்துங்களேன்
(2)
நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்
(MUSIC)
பன்னீர்-மலர்ச்சொ..றிவு-ஏனுங்களே
உந்தி-பசித்தோர்க்கு ஓர்-கவளம் தாருங்களேன்
(2)
நெய்யூற்றிப் பொங்கல்-படைத்துண்டீர்களே
உப்புக்-கூழூற்றி ஏழைப்-பசி போக்குங்களேன் (2)
நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்
(MUSIC)
குருவாகி மண்ணிருந்த சிவசங்கரர்
சிறு-கொடியோடு வலம்-வந்த ராமானுஜர்
(2)
இருவேடம் தன்னில்-ஒரு பொருள் சொன்னவர்
அன்பில் விழி-நீரைத் துடை-என்று வழி-சொன்னவர்
ஏழை விழி-நீரைத் துடை-என்று மொழி-சொன்னவர்
நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்
(MUSIC)
உன்-ஜோலி பணிசெய்தல் என்றே-உரைத்தான்
அன்று-பாரதப் போர்-நடுவில் நன்கே-உரைத்தான்
(2)
ஆண்டவர்க்குப் பூஜை-என்று அன்பை-உரைத்தான்
போ.. நடிப்பு-விட்டு சேவை புரி என்றே உரைத்தான்
நாம் படிக்கவல்லக் கடைபிடிக்க கீதை உரைத்தான்
நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்
பொன்னாடை பொன்-மே..னியர்க்..கேனுங்களே
நொந்த ஏழைக்கு நூல் துணி-போர்த்துங்களேன்
நெய்-பால் அபி..ஷே..கம் ஏனுங்களே
அன்பு நெஞ்சால்-பி..றர் துயர்-போக்குங்களேன்

முதல் பக்கம் Part II

Comments