கலியும்-முற்றி வருகின்றது தெளிவாகத் தெரிகின்றது
(1+SM+1)
புதிய-போதை தருகின்றது தினம்-கோர நடமாடுது (2)
புதுமோகம் எழுகின்றது அதன்-பின்னர் மனம்- செல்லுது
கலியும்-முற்றி வருகின்றது தெளிவாகத் தெரிகின்றது
(MUSIC)
அன்பு-நெஞ்சை விட்டுச்-சென்றதே
ஆசைத்-தீயில் பற்றி-எரியுதே
(2)
ஆசைத்-தீயில் பற்றி-எரியுதே
(2)
கள்ளம்-நெஞ்சில் புகுந்து-கொண்டது
மெள்ள-மெள்ளத் தன்னை-மறந்தது
மெள்ள-மெள்ளத் தன்னை-மறந்தது
மெள்ள-மெள்ளத் தன்னை-மறந்தது
கலியும்-முற்றி வருகின்றது தெளிவாகத் தெரிகின்றது
(MUSIC)
வாய்மை-இன்று நோயில் வீழ்ந்ததே
பாசம் நொந்து பாயில்-சாய்ந்ததே
பாசம் நொந்து பாயில்-சாய்ந்ததே
(2)
பொறுமை-அத்திப் பூவைப்-போன்றதே
அருமை-அருமை அதனைக் காண்பதே
தன்மை காணல் அரிதுமானதே
கலியும்-முற்றி வருகின்றது தெளிவாகத் தெரிகின்றது
புதிய-போதை தருகின்றது தினம்-கோர நடமாடுது
புதுமோகம் எழுகின்றது அதன்-பின்னர் மனம்- செல்லுது
கலியும்-முற்றி வருகின்றது தெளிவாகத் தெரிகின்றதுமுதல் பக்கம் Part II
Comments
Post a Comment