இதுதான் வாழ்வா அடத்-துளியும் பிடிக்கவில்லை (2)
பலநாள் வாழ்ந்தும் அடச் சிறிதும் ரசிக்கவில்லை
(Short Music)
பலநாள் வாழ்ந்தும் அடச் சிறிதும் ரசிக்கவில்லை
இதுதான் வாழ்வா அடத்-துளியும் பிடிக்கவில்லை
(MUSIC)
பல-நாள்-தேடிச் சேர்த்தது-கோடி அதிலும் இன்பமில்லை (2)
உடலில் பனையாய் வளர்ந்தேன் என் அறிவோ வளரவில்லை
இதுதான் வாழ்வா அடத் துளியும் பிடிக்கவில்லை
(MUSIC)
இரவில் பகலில் ஏதோ செய்கின்றேன் (2)
அது-ஏனோ என-நானும் கணமும் எண்ணவில்லை (2)
அடிமை எனவே வாழ்ந்தேன் அதில் எதுவும் பயனுமில்லை
துளியும் பயனுமில்லை
இதுதான் வாழ்வா அடத் துளியும் பிடிக்கவில்லை
பலநாள் வாழ்ந்தும் அடச் சிறிதும் ரசிக்கவில்லை
இதுதான் வாழ்வா அடத் துளியும் பிடிக்கவில்லைபலநாள் வாழ்ந்தும் அடச் சிறிதும் ரசிக்கவில்லை
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment