என்னது-ச..னாதனத்தின் தர்மம்-என்பது
(1+SM+1)
அது பிற-மதம் தன்னைக்-குறை எங்கு-சொல்லுது
அன்னையைப்-போல் தெய்வம்-ஒன்று என்று-சொல்லுது (2)
அவளின் பிள்ளைகளில்-பாகுபாடு எங்கு-வந்தது
என்னது-ச..னாதனத்தின் தர்மம்-என்பது
(MUSIC)
(MUSIC)
தருமம் தனைப்-பேணி அதைக் காக்க-வேண்டும் என்பது
பார்-வந்து பிறந்ததெல்லாம் அவனாய்-நீ காண்பது
(2)
தன்-தலையில் யானை-மண்ணை வாரி-போட்டுக் கொள்வது (2)
போலத்தானே இருக்குப்-பிற மதத்தைக்-குறை சொல்வது
(Short Music)
என்னது-ச..னாத..னத்தின் தர்மம்-என்பது
(MUSIC)
ஒட்டி-உற..வாடிடுவாய் வேதப்படி
ஆத்மா ஒன்று-என்று ஆக-எது மேட்டுக்-குடி
(2)
சொன்னதெல்லாம் மறை-நான்கில் இருக்கக்-கண்டாய்
(1+Short music+1)
அழகாய் உன்போக்குக்..கதை-மாற்றி கதை-படித்தாய்
என்னது-ச..னாதனத்தின் தர்மம்-என்பது
(MUSIC)
(MUSIC)
மனம்-கொண்ட வெறுப்புத்-தீயில் நாடே எரிந்ததடா
மதம்- தந்த நோயில்-பாயில் அடடா படுத்தாதடா
(2)
மந்திரத்தை எந்திரம்-போல் ஓதுதலும் வீணில்லையா (2)
எம்மதமும் சமமெனவே உன்-படிப்பில் தோணலையா
வேதப் பொருள் பிரிவினையா
என்னது-ச..னாதனத்தின் தர்மம்-என்பது
அது பிற-மதம் தன்னைக்-குறை எங்கு-சொல்லுது
என்னது-ச..னாதனத்தின் தர்மம்-என்பது
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment