(நெஞ்சத்துடன் ஒரு உரையாடல் )
வேணுமோ என்ன வேணுமோ
தீ..ரா..த-ஆசைகள்-பின்னே எந்நாளும் ஓடிடும்-நெஞ்சே
வேணுமோ இன்னுமோ
தோணுமோ என்றும் தோணுமோ
லோக ஜாலத்தைக்-கண்டதன்-பின்னே அலையாமல்-அமரணுமென்றே
தோணுமோ தோணுமோ
வேணுமோ என்ன-வேணுமோ
தீ..ரா..த-ஆசைகள்-பின்னே எந்நாளும் ஓடிடும்-நெஞ்சே
வேணுமோ இன்னுமோ
(MUSIC)
லோகத்தின் பின்-நீ செல்லாதிரு -
பல மோகத்தை-நெஞ்சே கொள்ளாதிரு
(2)
போதையைத் தானது உனக்கது ஊட்டுது
ஆனந்தம் போல்-அது நில்லாதது
அது மது
ஆயிரம் முறை-பல நாட்கள்-புது புதுப்-பாடலில் நானிதைக் கேட்டாச்சுது
(1+SM+1)
ஆதலினால்-நீ சென்று-விடு போதனை-வேண்டாம் விட்டு-விடு
எனை விடு
தோணுமோ என்றும் தோணுமோ
லோக ஜாலத்தைக் கண்டதன்-பின்னே அலையாமல் அமரணும்-என்றே
தோணுமோ தோணுமோ
Comments
Post a Comment