115. நெஞ்சம் என்று ஒன்று( நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு )


ஹோய்..

நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா
பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
(2)
உள்ளுக்குள்ளே தானே-உள்ள தென்று-லேசா (2)
நீ அந்த-உள்ளம் தன்னை-எண்ணி..டாதே-ராஜா
ஹோய்..நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா
பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
 (MUSIC)
அடிமையைப் போல்-நீ என்றும்-அதற்கு
அதன் இஷ்டத்திற்கு-ஆடிடும் விதி-உனக்கு
(2)
திறமைகள் பல-பலம் என உனக்கு
திறமைகள் பல-பலம் என இருந்தும்
உன்னை வெற்றி-கொள்ள அம்புபோல் ஆசை-இருக்கு
ஹோய்..நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா
பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
 (MUSIC)
எந்நாளும் புதுப்-புதுப் பற்றினைப்-பற்றி
நீ அலைந்திடல்-ஒன்றே அதற்கு-வெற்றி
(2)
பொன்னாசை-மண்ணாசை கொடுக்கும்-பெண்ணால் (2)
உன்னைப் பார்த்துச்-சிரிக்கும் நெஞ்சம் ஏய்த்து-மயக்கும்
ஹோய்..நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா
பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
 (MUSIC)
மண்டு-மண்டு என்று-சொல்லி நெஞ்சை-அடக்கு
என்றும் துள்ளும்-நெஞ்சை அன்புத்-தொண்டு செய்யப்-பழக்கு
(2)
அன்பில் தொண்டில் தெய்வம்-உண்டு என்னும்-பொழுது (2)
ஏன் வேறுவழி தேடுறாய்-வி..ழுந்து-விழுந்து
ஹோய்..நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா
பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
உள்ளுக்குள்ளே தானே-உள்ள தென்று-லேசா (2)
நீ அந்த-உள்ளம் தன்னை-எண்ணி..டாதே-ராஜா
ஹோய்..நெஞ்சம்-என்று ஒன்று-உண்டு உந்தன்-ராஜா

பின்னாலே-நீ சென்று- தூக்கி..டாதே-கூஜா
 (MUSIC)






Comments