ஆண்டவன்முகத்தேப் பாக்கணும்னா
நாமதற்கு ஒண்ணே-ஒண்ணு பண்ணணும்
(2)
ஐயாசாமிபோதும்-போதும்டா இன்னு
மனத்துடன் சங்காத்தத்தப் போக்கணும்
(2)
ஆண்டவன்முகத்தேப் பாக்கணும்னா
நாமதற்கு ஒண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
பணமிருந்தால்தான் பெரும்சுகம்-என்று சில-மனம் நினைக்குதப்பா
பணம்-வந்த பின்னால் நிம்மதி-இழந்து அது-தினம் தவிக்குதப்பா
(1+Short Music+1)
பணத்தால்-வாங்க எளிதாய்-எந்தக்
கடையில் இறையருள் கிடைக்குதப்பா
ஆண்டவன்முகத்தேப் பாக்கணும்னா
நாமதற்கு ஒண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
தருமம்-குலைந்தால் வருவேன்-என்றே ஆண்டவன் சொன்னதப்பா
குலைப்பேன்-தருமத்தை வருவான்-உடனே எனமனம் சொல்லுதப்பா
(1+Short Music+1))
அடடா-மனதுக்..கழகாய்-எதையும் திரிக்கும்-திறமும் இருக்குதப்பா
ஆண்டவன்முகத்தேப் பாக்கணும்னா
நாமதற்கு ஒண்ணே-ஒண்ணு பண்ணணும்
(MUSIC)
மனம்தான் மாபெரும் துணையெனத்-தந்தான்ஆண்டவன் நமக்கல்லவா
அதை நாம் ஒழிக்கணும் அழிக்கணும்-என்றால் மாபெரும் பிணக்கல்லவா
(Short music)
மனதில்-சென்று மனதை-வெல்ல விளங்கிடும்-ஆண்டவன் கணக்கல்லவா
ஆண்டவன்முகத்தேப் பாக்கணும்னா
நாமதற்கு ஒண்ணே-ஒண்ணு பண்ணணும்
முதல் பக்கம் Part II
Comments
Post a Comment