113. காலமெல்லாம் தேடுகிறேன் (காலமகள் கைகொடுப்பாள்)



காலமெலாம் தேடுகிறேன் அம்மம்மா 
நான் மால்-சிவனைத் தேடுகிறேன் எங்கம்மா
(2)
நாளும்-பல கோவில்-சென்றே அம்மம்மா 
நான் ஊர்-முழுக்கத் தேடி-விட்டேன் எங்கம்மா
காலமெலாம் தேடுகிறேன் அம்மம்மா 
நான் மால்-சிவனைத் தேடுகிறேன் எங்கம்மா
(MUSIC)
தந்திரத்தால் மந்திரத்தால் பூஜை-செய்து பார்த்து விட்டேன் 
கண்ணின்-முன்னால் தோன்றவில்லை இறைவன்-ஏனம்மா ?
(2)
ஒரு-பொழுது விரதங்களும் பொருள்-சொரியும் யாகங்களும் 
புரிந்து-விட்டேன் அவன்-தெரிவான் என்று-தானம்மா
அம்மா அவனைக் காட்டம்மா (2)
(Short Music)
காலமெலாம் தேடுகிறேன் அம்மம்மா 
நான் மால்-சிவனைத் தேடுகிறேன் எங்கம்மா
(MUSIC) + ஆ..ஆ.. + (Short Music)
கல்வியில்லா வேடர்க்கெல்லாம் கருணை-தந்த ராமன் 
*துணி முடிப்பின் அவலுக்குப்-போய் மனம்-மகிழ்ந்த கண்ணன்
(1+SM+1)
என்னைக்கு-என் **நிதியை அவி-சொரியும் நெய்யை
என்னைக்கம்மா ஏற்றிடுவான் எனக்குச்-சொல்லம்மா -
அம்மா நீயும்-சொல்லம்மா (2) 
(Short Music)
காலமெலாம் தேடுகிறேன் அம்மம்மா 
நான் மால்-சிவனைத் தேடுகிறேன் எங்கம்மா
ஆஹ்ஹ- ஹஹ்ஹா ஹா..

*குசேலன் ** ஹோமத்தில் சொரியும் த்ரவ்யங்கள்



முதல் பக்கம் Part II

Comments